யாழ் எடிசன் கல்விநிலையத்தின் நிர்வாகி பி.பாஸ்க்கரன் மரணம்!!
யாழில் “எடிசன் அக்கடமி” என்ற பெயரில் இயங்கிய பிரபல தனியார் கல்வி நிலையத்தின் நிர்வாகி பி.பாஸ்க்கரன் தலையில் ஏற்பட்ட கட்டி காரணமாக சிகிச்சை பெற்றிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். 30 வருடங்களுக்கு மேலாக யாழில் க.பொ.த சாதாரணதரம் வரையான வகுப்புகளை மிகவும் வினைத்திறனான முறையில் நடாத்தி தான் கற்பிக்கும் கணிதபாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற வைத்து ஏராளமான மாணவர்களை உயர்தரம் வரை கற்கச் செய்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026