எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை பிரதமரிடம்
எல்லை நிர்ணய குழு அறிக்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று (11) காலைஎல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குழுவின் அறிக்கையை பிரதமரிடம் கையளித்துள்ளார்.
தற்போதுள்ள 8,000க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதே குழுவின் திட்டம்.
இதன்படி, புதிய எல்லை நிர்ணயத்தின் கீழ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 4,000 ஆக குறையும்.
சினிமா செய்திகள்
Resident Evil திரை விமர்சனம்
18 September 2026
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
18 September 2026
8 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026