தங்க விலையில் சடுதியான வீழ்ச்சி - இன்றைய தங்க விலை விபரம்..!

தங்க விலையில் சடுதியான வீழ்ச்சி - இன்றைய தங்க விலை விபரம்..!

உலக சந்தையில் இன்றையதினம்(09) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 645,868 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.

இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 22,790

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 182,300

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,900

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 167,150

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,950

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 159,550