கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள தீபரவல்..!
காத்தான்குடி நகர சபை குப்பை மறுசுழற்சி முற்றத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ பரவல் தந்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டகளப்பு மாநகர சபை தீயணைப்பு படையினரால் குறித்த தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
28 March 2026
PragyaNagra
28 March 2026
Raiza Wilson 😍
14 April 2024