யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி..!
முல்லைத்தீவு -மல்லாவி வடகாட்டுப் பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது நேற்று (08.06.203)இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர் 52 வயதுடைய இராசையா கணேஷ் குமார் என்ற நபரே ஆவார்.
மேலும், சடலமானது சம்பவ இடத்திலேயே காணக்கூடியதாக உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026