சடுதியாக மாற்றமடைந்த தங்கத்தின் விலை - இன்றைய தங்க நிலவரம்..!

சடுதியாக மாற்றமடைந்த தங்கத்தின் விலை - இன்றைய தங்க நிலவரம்..!

உலக சந்தையில் இன்றையதினம் (15) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 597,908 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சற்று தளம்பல் நிலையில் உள்ளது.

இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை 168,750 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 154,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தங்க நிலவரத்தின் முழு விபரம்

சடுதியாக மாற்றமடைந்த தங்கத்தின் விலை - இன்றைய தங்க நிலவரம்..! | Gold Price In Sri Lanka Gold Price In World Market

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 597,908.00

24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 21,100.00

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 168,750.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,350.00

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 154,750.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,470.00

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 147,700.00