பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து - 30 பேர் படுகாயம்!
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றே வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராஜஸ்தான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்
30 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026