எகிறும் தங்க விலை! இன்று பதிவாகியுள்ள நிலவரம்.

எகிறும் தங்க விலை! இன்று பதிவாகியுள்ள நிலவரம்.

இலங்கையில் கடந்த நாட்களை விட இன்று தங்க விலை உயர்வை எட்டியிருக்கிறது.

இதன்ப, இன்று(31) ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை  645,981 ரூபாவாக பதிவாகியுள்ளது. எகிறும் தங்க விலை! இன்று பதிவாகியுள்ள நிலவரம் | Today Gold Price Sri Lanka Gold Range Gold Market

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 182,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 167,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 159,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க அலகு

தங்க விலை

ஒரு தங்கம் அவுன்ஸ் ரூ. 645,981.00
24 கரட் 1 கிராம் ரூ. 22,790.00
24 கரட் 8 கிராம் ரூ. 182,300.00
22 கரட் 1 கிராம்  ரூ. 20,900.00

22 கரட் 8 கிராம்

 ரூ. 167,150.00
21 கரட் 1 கிராம்   ரூ. 19,950.00
21 கரட் 8 கிராம்  ரூ.  159,550.00