நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி! இன்றைய தினத்திற்கான புதிய விலை.

நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி! இன்றைய தினத்திற்கான புதிய விலை.

கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று குறைந்துள்ளதாக தெரியவருகிறது. 

நேற்றைய தினமும் (02.08.2023) தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய தினத்திற்கான நிலவரம்

அதன்படி செட்டியார்தெரு தகவல்களின் படி நேற்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாவாக பதிவாகியிருந்தது. 

நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி! இன்றைய தினத்திற்கான புதிய விலை | World Market Gold Price In Sri Lanka Today

 

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாவாக காணப்பட்டது. 

இதேவேளை செட்டியார்தெரு நிலவரத்தின்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1,900 ரூபா குறைந்து 152,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 165,000 ரூபாவாக காணப்படுகிறது. 

நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி! இன்றைய தினத்திற்கான புதிய விலை | World Market Gold Price In Sri Lanka Todayதங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக இலங்கையில் அதிகரிப்பை பதிவு செய்து வந்த நிலையில் தற்போது பதிவாகும் சடுதியான விலை குறைவானது தங்க வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என தங்க நகை வர்த்தகர்கள் கூறுகின்றனர்.