லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம்..!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம்..!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நாளை (04) மாற்றியமைக்கப்பட உள்ளது.

திருத்தப்பட்ட விலைகள் தொடர்பான அறிவிப்பு நாளை காலை வெளியிடப்படும் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எரிவாயுவின் விலை சர்வதேச சந்தையில் ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 85 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையிலேயே, எரிவாயுவின் விலைகள் திருத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலைகளை இறுதியாக ஜூலை  மாதம் (04)  குறைத்திருந்தது.

இந்த விலைகுறைப்பிற்கு அமைய மாவட்ட ரீதியிலான விலைப்பட்டியல் ஜூ மாதம் 5 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அதன் விபரம் வருமாறு, 

Gallery