கொரோனாவால் அடித்த அதிர்ஷ்டம்! ஒரே நாளில் 13 பில்லியன் டொலர் சொத்து சேர்த்த பிரபல தொழிலதிபர்

கொரோனாவால் அடித்த அதிர்ஷ்டம்! ஒரே நாளில் 13 பில்லியன் டொலர் சொத்து சேர்த்த பிரபல தொழிலதிபர்

அமெரிக்காவை அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ் ஒரே நாளில் 13 பில்லியன் டொலர் சொத்து சேர்த்து சாதனை படைத்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று தாக்கத்தால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழல் அதிகமாகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் ஒன்லைன் ஷாப்பிங் அதிகமாகியுள்ளது.