இலங்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கவிலை!

இலங்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கவிலை!

  இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றுடன்(08) ஒப்பிடுகையில் இன்று(09) தங்கத்தின் விலை 650 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

அந்தவையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 620,556 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கவிலை! | Price Of Gold That Caused Happiness In Sri Lankaநேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 161,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 650 ரூபா குறைவடைந்து 160,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.