பாடசாலை விடுமுறை குறித்து வெளியான தகவல்!
அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறைத் தொடர்பாகக் கல்வி அமைச்சு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதற்கேற்ப இவ்வருடத்திற்கான இரண்டாம் தவணை விடுமுறை (17.08.2023 )ஆம் திகதி முதல் (28.08.2023) இம் திகதி வரை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.