பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட தகவல்!!
பாடசாலை விடுமுறை தொடர்பிலான அறிக்கையொன்றினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அவ்வகையில், அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று முதல்(17) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இரண்டாம் தவணைக்கான இரண்டாம் கட்ட பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெ..
22 September 2026
-
(93)
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான..
22 September 2026
-
(227)
அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்ப..
22 September 2026
-
(105)
269 உயிர்களின் 7 வருட நீதிப்போராட்ட..
22 September 2026
-
(108)
மட்டக்களப்பில் காலைவேளை வயல்வேலைக்க..
21 September 2026
-
(125)
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவு..
21 September 2026
-
(106)
தொடர்புடைய செய்திகள்
டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி சிறிதளவு..
22 September 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
22 September 2026
அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் உருவாகிய கா..
22 September 2026
269 உயிர்களின் 7 வருட நீதிப்போராட்டத்திற்கு விடை க..
22 September 2026
மட்டக்களப்பில் காலைவேளை வயல்வேலைக்கு சென்ற விவசாயி..
21 September 2026
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளி..
21 September 2026
முதன்மை செய்திகள்
டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெ..
22 September 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான..
22 September 2026
விண்வெளிக்குச் சென்ற பிகாச்சு; சர்வ..
22 September 2026
காலை உணவு ருசியாக உள்ளதா? - மாணவர்க..
22 September 2026
கனடாவில் இருந்து யாழ். வந்த வயோதிப..
22 September 2026
யாழ். செம்மணியில் கோர விபத்துக்குள்..
22 September 2026