தொடர் வீழ்ச்சியடையும் தங்க விலை - இன்றைய விலை நிலவரம்!!
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்த நிலையில் உள்ளது.
எனினும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.
அதன்படி, இன்றையதினம் (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609,113 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை 171,900 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 157,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரிய அளவில் எழுச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தங்க நிலவரத்தின் முழு விபரம்
தங்கம் அவுன்ஸ் விலை - 609,113 .00
24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 21,490.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை ரூபாய் 171,900.00
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,700.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 157,600.00
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,810.00
21 கரட் 8 கிராம் (1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 150,450.00
கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி,
இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 154,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 1 கிராம் 22 கரட் தங்கத்தின் விலை 19,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.