வெள்ளவத்தை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 துணை மின் நிலையங்கள்..!
வெள்ளவத்தை பகுதியில் இரண்டு கேபிள்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு, ஹெவ்லொக் - வெள்ளவத்தை பகுதியில் உள்ள 12 துணை மின் நிலையங்கள் மின்சார சபையின்விநியோக அமைப்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

மின்சாரம் இதுதொடர்பில் தெரிவிக்கையில்,
“கேபிள் பழுதுபார்க்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.
சில மின்சாரம் தடைபட்ட பகுதிகளுக்கு விநியோகத்தை மீட்டெடுக்க மின் பிறப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ளன.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026