தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் - இன்றைய நிலவரம்.

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் - இன்றைய நிலவரம்.

நேற்றுடன் (21) ஒப்பிடுகையில் இன்று (22) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

அந்த வகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 615,491 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1பவுன்) தங்கத்தின் விலை 172,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை  900 ரூபாவினால் அதிகரித்து 173,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 158,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 900 ரூபா அதிகரித்து 159,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் - இன்றைய நிலவரம் | Today Gold Price Sri Lanka Gold Rate Price

தங்க அலகு

தங்க விலை

24 கரட் 1 கிராம் ரூ.21,720
24 கரட் 8 கிராம் ரூ.173,700
22 கரட் 1 கிராம்  ரூ.19,910
22 கரட் 8 கிராம் ரூ.159,300
21 கரட் 1 கிராம்   ரூ.19,010
21 கரட் 8 கிராம்  ரூ.152,050