இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்படுமா...

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்படுமா...

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்படுமா? | Will Milk Powder Price Drop

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கான தலையீடுகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.