டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் - இன்றைய நிலவரம்!!

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் - இன்றைய நிலவரம்!!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (24) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 315.80 ரூபாய் முதல்  315.56 ரூபாயாகவும் மற்றும் 330.63 ரூபாய் முதல் 330.38 ரூபாய் ஆக குறைவடைந்துள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் - இன்றைய நிலவரம் | Dollar Rate Continues To Increase At Banks Today

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315. 70 ரூபாயாகவும், விற்பனைப் பெறுமதி 328 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 317 ரூபாய் மற்றும் 328 ரூபாய் ஆக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் - இன்றைய நிலவரம் | Dollar Rate Continues To Increase At Banks Todayஇந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 48 சதம் - விற்பனை பெறுமதி 329 ரூபா 81சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 402 ரூபா 73 சதம் - விற்பனை பெறுமதி 420 ரூபா 79 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 343 ரூபா 48 சதம் - விற்பனை பெறுமதி 360 ரூபா 09 சதம்.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் - இன்றைய நிலவரம் | Dollar Rate Continues To Increase At Banks Today

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 32 சதம் - விற்பனை பெறுமதி 245 ரூபா 45 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 94 சதம் - விற்பனை பெறுமதி 215 ரூபா 46 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 56 சதம் - விற்பனை பெறுமதி 245 ரூபா 40 சதம்