மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்.

செவ்வாய்க்கிழமை இன்று (ஒக்டோபர் 10) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்,

அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 317.9102 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.7491 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம் | Exchange Rate Published By Central Bank