இலங்கையில் அறுகம்பேவுக்கு படையெடுக்கும் உல்லாசப் பயணிகள்!

இலங்கையில் அறுகம்பேவுக்கு படையெடுக்கும் உல்லாசப் பயணிகள்!

இலங்கையில் உல்லாசப் பயணிகளை கவரக்கூடிய பல கடற்பிரதேசங்கள் உள்ளன.

இருந்த போதிலும், பொதுவாக கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள அறுகம்பே அலைச்சறுக்கு விளையாட்டு சாகசங்கள் நிகழ்த்துவதற்கு சாதகமாக அமைந்துள்ளது.

இலங்கையில் அறுகம்பேவுக்கு படையெடுக்கும் உல்லாசப் பயணிகள்! | Tourists Invading Arugam Bay Beach In Sri Lanka

அறுகம்பே மற்றும் அதனைச் சூழவுள்ள கடல் பிரதேசத்தில் அலைச்சறுக்கு விளையாடுவதற்கு 10 இடங்கள் உள்ளன.

இலங்கையில் அறுகம்பேவுக்கு படையெடுக்கும் உல்லாசப் பயணிகள்! | Tourists Invading Arugam Bay Beach In Sri Lankaஏப்ரல் மாதம் முதல் ஓக்டோபர் மாத இறுதிவரை அலைச்சறுக்கு சாகசங்களுக்கு கடலலை சாதகமாக அமைந்திருக்கும், இதனால் பொத்துவில் அறுகம்பே பிரதேசம் தற்போது உல்லாசப் பயணிகளால் நிரம்பி வழிவதனை காணக்கூடியதாக உள்ளது.