கமல்ஹாசனை விமர்சித்த சனம் ஷெட்டி.. பிக் பாஸ் பற்றி வெளியிட்ட வீடியோ..

கமல்ஹாசனை விமர்சித்த சனம் ஷெட்டி.. பிக் பாஸ் பற்றி வெளியிட்ட வீடியோ..

பிக் பாஸ் வீடு என்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7ம் சீசனும் அதற்கு விதிவிலக்கல்ல.

சமீபத்தில் கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து பிரதீப் ஆண்டனி என்ற போட்டியாளரை எலிமினேட் செய்து இருப்பது சர்ச்சை ஆகி இருக்கிறது. அதற்கு எதிர்ப்பாக பல்வேறு பிரபலங்களும் நெட்டிசன்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

கமல்ஹாசனை விமர்சித்த சனம் ஷெட்டி.. பிக் பாஸ் பற்றி வெளியிட்ட வீடியோ | Sanam Shetty About Bigg Boss 7 Red Cardஇந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி இந்த சர்ச்சை பற்றி விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். ரெட் கார்டு கொடுப்பதற்கு முன்பு வரை பல போட்டியாளர்கள் பிரதீப் உடன் டீலிங் பேசினார்கள், திட்டம் போட்டார்கள்.. ஆனால் அன்று மட்டும் அப்படி மாறிவிட்டார்கள்.

ஒருதலைப்பட்சமான முடிவு என்றும் கமலை அவர் விமர்சித்து இருக்கிறார்.