கிரிக்கெட் மட்டையால் கணவரை அடித்துகொன்ற மனைவி; இலங்கையில் பயங்கரம்.
திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கணவனின் தலையில் குறித்த பெண் கிரிக்கெட் மட்டையால் (Bat) தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதுடைய சந்தேகநபரை திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசார்ணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் :..
27 September 2026
-
(67)
பல மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன..
27 September 2026
-
(102)
வெடுக்குநாறி மலையில் புத்தர் சிலை வ..
26 September 2026
-
(160)
ஹட்டனில் லொறியுடன், வேன் மோதி விபத்..
26 September 2026
-
(121)
சாதாரண தர மீள் திருத்த பெறுபேறுகள்..
26 September 2026
-
(149)
ராமர் பாலம் அருகே சுற்றுலா படகுச் ச..
26 September 2026
-
(122)
தொடர்புடைய செய்திகள்
டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் : அரச தரப்பு அறிவ..
27 September 2026
பல மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை
27 September 2026
வெடுக்குநாறி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால்..
26 September 2026
ஹட்டனில் லொறியுடன், வேன் மோதி விபத்து
26 September 2026
சாதாரண தர மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின
26 September 2026
ராமர் பாலம் அருகே சுற்றுலா படகுச் சேவை
26 September 2026
முதன்மை செய்திகள்
யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபானம் வ..
27 September 2026
பக்தர்கள் புடைசூழ வங்கக்கடலில் தீர்..
27 September 2026
டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் :..
27 September 2026
நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திர..
27 September 2026
ரஷ்யாவின் மிக பெரிய எண்ணெய் சுத்திக..
27 September 2026
பல மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன..
27 September 2026