குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்கு உள்ளளாகி குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 522 பேராக உயர்வடைந்துள்ளது. மேலும் 14 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.