இலங்கையில் அதிகரித்துள்ள இளநீர்கள் ஏற்றுமதி!
இலங்கையில் இருந்து வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தோட்டப் பயிராக இளநீர்கள் பயிரிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இளநீர்கள் ஏற்றுமதி மூலம் கடந்த 2022 ஆம் ஆண்டு 2 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026