இலங்கையில் பண்டிகை நாளில் தங்கத்தின் விலைகளில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

இலங்கையில் பண்டிகை நாளில் தங்கத்தின் விலைகளில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

நாட்டில் சமீப நாட்களாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.

இவ்வாறான நிலையில் தைத் திருநாளாகிய இன்றையதினம்(15-01-2024) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 657,886 ரூபாவாக காணப்படுகின்றது.

இலங்கையில் பண்டிகை நாளில் தங்கத்தின் விலைகளில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்! | Price Of Gold In Sri Lanka On Thai Thirunaal

மேலும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 23,210 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 21,280 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 20,310 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது