க.பொ.த.உயர்தர பரீட்சையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு விசேட தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி திட்டம்

க.பொ.த.உயர்தர பரீட்சையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு விசேட தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி திட்டம்

க.பொ.த.உயர்தர பரீட்சையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழிகாட்டுதலை வழங்கும் நோக்கத்துடன் இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது

2024 ஆம் ஆண்டு மாசி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 299 பாடசாலைகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மாணவர்களுக்கு பிரயோக பயன்பாட்டுடன் கூடிய ஆங்கிலமொழி, தொழில்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற விடயபரப்புகளில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2024.02.09 திகதிக்கு முன்னர் பதிவு செய்து இவ் விசேட தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி திட்டத்தில் நீங்களும் பங்குபற்றலாம்.

பதிவு செய்ய Tertiary Education through Career Guidance