அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு
'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு குறித்த மேன்முறையீடுகளை பரிசீலித்ததையடுத்து, மேலதிகமாக 300,000 குடும்பங்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சமாக அதிகரித்துள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026