பாடசாலை மாணவர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு ; இன்று முதல் அதிகரிக்கும் கட்டணங்கள்
பாடசாலை பேருந்து கட்டணங்கள் இன்று (2024.02.01) முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக மாகாணங்களுக்கிடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 10 வீதம் முதல் 15 வீதத்தினால் இந்த கட்டணம் அதிகரிப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
காட்சில்லா மைனஸ் ஜீரோ படத்தின் முதல் விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026