யாழ் மாவட்டப் பதில் அரசாங்க அதிபராக ம.பிரதீபன்
யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இருந்த ம.பிரதீபன் மாவட்டப் பதில் அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய அ.சிவபாலசுந்தரன் ஓய்வு பெற்றுள்ளார்.
புதிய அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் அரசாங்க அதிபராக ம.பிரதீபன் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 20-வது நாளில் மண்டாடி.. உலகளவில் செய்துள்ள வசூல்
29 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026