இலங்கையில் பண்டிகையை முன்னிட்டு பால் மா விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கையில் எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பால் மா விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒரு கிலோ கிராம் பால் மா விலை 150 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பால் மாவின் விலைகளைக் குறைப்பது தொடர்பில், பால் மா இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Dhoomakethu (மலையாளம்): திரை விமர்சனம்
27 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026