யாழில் வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna), சாட்டி கடற்கரை பகுதியில் வெடிமருந்துகளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் படியே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 3 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
திலீபன் சிலை அகற்றம் : யாழ். நல்லூர..
30 September 2026
-
(119)
யாழ். சங்குப்பிடி பாலத்தில் கோர விப..
29 September 2026
-
(135)
தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்..
28 September 2026
-
(133)
புகையிலையின் கர்ம வினையா... யாழ்ப்ப..
28 September 2026
-
(169)
யாழ். வல்லைப் பகுதியில் பாரிய விபத்..
28 September 2026
-
(171)
யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபானம் வ..
27 September 2026
-
(142)
தொடர்புடைய செய்திகள்
திலீபன் சிலை அகற்றம் : யாழ். நல்லூரில் ''அணையா விள..
30 September 2026
யாழ். சங்குப்பிடி பாலத்தில் கோர விபத்து - காவல்துற..
29 September 2026
தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு நடிகர் ச..
28 September 2026
புகையிலையின் கர்ம வினையா... யாழ்ப்பாணக் குடிநீரில்..
28 September 2026
யாழ். வல்லைப் பகுதியில் பாரிய விபத்து : ஸ்தலத்திலே..
28 September 2026
யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபானம் விற்பனை செய்த இர..
27 September 2026
முதன்மை செய்திகள்
நல்லூரின் போராட்டத்தில் விபரம் கேட்..
30 September 2026
மெக்சிகோ தேசிய ராணுவப்படையில் இணைந்..
30 September 2026
கின்னஸ் சாதனையை முறியடித்த 3 வயது க..
30 September 2026
திலீபன் சிலை அகற்றம் : யாழ். நல்லூர..
30 September 2026
முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிர..
30 September 2026
இரு கொலைச் சம்பவங்களில் மூவர் பலி
30 September 2026