
இத்தாலி - வெனிஸ் முகமூடிகள் !
முக கவசம் எனும் mask உலகெங்கும் முக்கியமான அத்தியாவசியதேவைப் பொருளாயிற்று. அடுத்து வரும் சில காலங்களுக்கு மனிதவாழ்வில் தவிர்க்க முடியாது என்பதனால் அதன் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
maschera என இத்தாலிய மொழியில் அழைக்கப்படும், இந்த முகமூடிகளுக்குப் பெயர்பெற்ற இடம், இத்தாலியின் மிதக்கும் நகரமான வெனிஸ். இங்குள்ள பாரம்பரிய முகமூடிகள், அழகும் கலைநயமும் மிகுந்தவை. அவற்றின் வரலாற்றினைக் கீழேயள்ள கானொளியில் காண்க ;
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025