தேர்தல் பிரசாரம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு..!
அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். ஒரு கட்சியின் சார்பாக அரசியலில் ஈடுபட விரும்பினால், உத்தியோகப்பூர்வமாக ராஜினாமா செய்ததன் பின்னர் அதனை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
28 March 2026
PragyaNagra
28 March 2026
Raiza Wilson 😍
14 April 2024