ஆண் ஒருவருடன் விடுதியில் தங்கியிருந்த பெண் கொலை ; சந்தேக நபர் ஓட்டம்
அமந்தொழுவ பகுதியில் விடுதி அறையொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சேரங்கடை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடை பெண்ணொருவராவார்.

கொலைசெய்த சந்தேகநபருடன் குறித்த பெண் அமந்தொழுவ பகுதியில் விடுதி அறையொன்றில் தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கொலையினை செய்த சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026