கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் அடையாளம்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1857ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது புதிதாக 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
28 March 2026
PragyaNagra
28 March 2026
Raiza Wilson 😍
14 April 2024