வெடிகுண்டு மிரட்டலினால் அவசரமாக இலங்கையில் தரையிறங்கிய விமானம்
இந்திய விமானம் வெடிகுண்டு மிரட்டலினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து 108 பயணிகள் மற்றும் எட்டு பணியாளர்களுடன் புறப்பட்ட , A-320 என்ற விமானமே இன்று வியாழக்கிழமை (24) பகல் 2:56 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026