யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவால் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தையான குறித்த நபர் நேற்று இரவு விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோண்டாவில் பகுதியில் திங்கட்கிழமை இரவு 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவத்தில் 42 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
தொடர்புடைய செய்திகள்
யாழ். சங்குப்பிடி பாலத்தில் கோர விப..
29 September 2026
-
(121)
தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்..
28 September 2026
-
(123)
புகையிலையின் கர்ம வினையா... யாழ்ப்ப..
28 September 2026
-
(160)
யாழ். வல்லைப் பகுதியில் பாரிய விபத்..
28 September 2026
-
(160)
யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபானம் வ..
27 September 2026
-
(133)
பக்தர்கள் புடைசூழ வங்கக்கடலில் தீர்..
27 September 2026
-
(128)
தொடர்புடைய செய்திகள்
யாழ். சங்குப்பிடி பாலத்தில் கோர விபத்து - காவல்துற..
29 September 2026
தியாக தீபம் திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு நடிகர் ச..
28 September 2026
புகையிலையின் கர்ம வினையா... யாழ்ப்பாணக் குடிநீரில்..
28 September 2026
யாழ். வல்லைப் பகுதியில் பாரிய விபத்து : ஸ்தலத்திலே..
28 September 2026
யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபானம் விற்பனை செய்த இர..
27 September 2026
பக்தர்கள் புடைசூழ வங்கக்கடலில் தீர்த்தமாடிய வல்லிப..
27 September 2026
முதன்மை செய்திகள்
விரிசலுக்கு பின் முதன்முறையான சந்தி..
30 September 2026
போராட்டம் திரைப்படம்! ஈழத் தமிழ்த்..
30 September 2026
கொழும்பு புறநகர் பகுதியில் கொடூரமாக..
30 September 2026
இன்றைய ராசி பலன் 30 செப்டம்பர் 2026
30 September 2026
சமூக ஊடகங்களில் பகிரப்படும் சிறுவர்..
29 September 2026
சர்வதேச சந்தையில் சடுதியாக குறைந்த..
29 September 2026