தப்பிச் சென்ற கைதி
களுத்துறை நாகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறைச்சாலை கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண காவற்துறை மா அதிபர் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026