பல இலட்சம் லஞ்சம் கோரிய பரிசோதகர் சிக்கினார்
மாத்தளை, கலேவெல பகுதியில் 200,000 ரூபாய் லஞ்சம் கோரியதற்காக பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோட்டல் ஒன்றின் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக 200,000 ரூபாய் லஞ்சம் கேட்ட குற்றத்தின் பெயரிலேயே கலேவெல லஞ்ச ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளால் பொது சுகாதார பரிசோதகர் (PHI) பொது சுகாதார பரிசோதகர் (PHI) (PHI) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026