தமிழர் பிரதேசத்தில் துயரம்; இளம் பெண் உயிர்மாய்ப்பு

தமிழர் பிரதேசத்தில் துயரம்; இளம் பெண் உயிர்மாய்ப்பு

 முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் Tiktok பிரபலமான இவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் பிரதேசத்தில் துயரம்; இளம் பெண் உயிர்மாய்ப்பு | Tiktok Celebrity Commits Suicide In Mullaitivu

குறித்த சம்பவத்தில் 20 வயது இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் பெண்ணின்  மரணத்திற்கு  குடும்ப தகராறு காரணம் என கூறப்படும் நிலையில், மேலதிக விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டுவருவதாக  தெரிவிக்கப்படுகின்றது.