ரமலான் பண்டிகைக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
முஸ்லிம் மக்களின் ரமலான் பண்டிகைக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளுக்கு 31 ஆம் திகதிக்கு மேலதிகமாக, எதிர்வரும் மாதம் 1 ஆம் திகதி விடுமுறை வழங்க அமைச்சு தீர்மானித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை தினத்திற்கு பதிலாக பாடசாலை இடம்பெறும் மாற்றுத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026