தமிழ் , சிங்கள புத்தாண்டு; விசுவாசுவ வருடப்பிறப்பு சுப நேரம்... ஆடையின் நிறம்...கைவிஷேட நேரங்கள் !

தமிழ் , சிங்கள புத்தாண்டு; விசுவாசுவ வருடப்பிறப்பு சுப நேரம்... ஆடையின் நிறம்...கைவிஷேட நேரங்கள் !

2025 ஆண்டு  தமிழ் - சிங்கள் சித்திரை புத்தாண்டு 'விசுவாசுவ' வருடம் 14.04.2024 திங்கட்கிழமை அதிகாலை பிறக்கிறது.

அதன்படி திங்கட்கிழமை (14) அதிகாலை 2.29 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது.

தமிழ் , சிங்கள புத்தாண்டு; விசுவாசுவ வருடப்பிறப்பு சுப நேரம்... ஆடையின் நிறம்...கைவிஷேட நேரங்கள் ! | Tamil Sinhala New Year Kaivisham Time Dress Colourவிஷு புண்ணியகாலம் - 13.04.2024 ஞாயிறு இரவு 10.29 மணி முதல் 14.04.2024 திங்கட்கிழமை காலை 6.29 மணி வரை.

ஆடை நிறம் - சிவப்பு, வௌ்ளை

கைவிஷேட நேரங்கள் - 14.04.2024 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும்.

தமிழ் , சிங்கள புத்தாண்டு; விசுவாசுவ வருடப்பிறப்பு சுப நேரம்... ஆடையின் நிறம்...கைவிஷேட நேரங்கள் ! | Tamil Sinhala New Year Kaivisham Time Dress Colour

ஆதாய விடயம்

மேஷம் - 2 வரவு 14 செலவு

இடபம் - 11 வரவு 5 செலவு

மிதுனம் - 14 வரவு 2 செலவு

கடகம் - 14 வரவு 8 செலவு

சிம்மம் - 11 வரவு 11 செலவு

கன்னி - 14 வரவு 2 செலவு

துலாம் - 11 வரவு 5 செலவு

விருச்சிகம் - 2 வரவு 14 செலவு

தனுசு - 5 வரவு 5 செலவு

மகரம் - 8 வரவு 14 செலவு

கும்பம் - 8 வரவு 14 செலவு

மீனம் - 5 வரவு 5 செலவு

தமிழ் , சிங்கள புத்தாண்டு; விசுவாசுவ வருடப்பிறப்பு சுப நேரம்... ஆடையின் நிறம்...கைவிஷேட நேரங்கள் ! | Tamil Sinhala New Year Kaivisham Time Dress Colour

தோஷ நட்சத்திரங்கள்

திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யவேண்டும்.

தமிழ் , சிங்கள புத்தாண்டு; விசுவாசுவ வருடப்பிறப்பு சுப நேரம்... ஆடையின் நிறம்...கைவிஷேட நேரங்கள் ! | Tamil Sinhala New Year Kaivisham Time Dress Colour

மேலும் இந்த நடசத்திரங்களில் பிறந்தவர்கள் , தான, தர்மம் செய்து, சங்கிரம தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என கூறப்படுகின்றது.