இலங்கையின் தற்போதைய தங்கத்தின் விலை நிலவரம்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 244,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 224,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 183,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 30,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 28,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 22,875 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026