2.05 மில்லியன் யூரோ நிதி உதவி
இலங்கைக்கு மேலதிகமாக 2.05 மில்லியன் யூரோ நிதி உதவியை வழங்குவதற்கு ஜேர்மனி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார தாக்கத்தில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளுக்கு இந்த நிதி வழங்கப்படுகிறது.
இலங்கைக்கும், ஜேர்மனிக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை கடந்த ஜுன் மாதம் 10 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
இதற்கமைய, 11 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026