வரலாறு காணாதளவு உயர்ந்த தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் க்ஷாக்!

வரலாறு காணாதளவு உயர்ந்த தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் க்ஷாக்!

தமிழ் புத்தாண்டு பிறந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்தது என நகை பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்து வந்த நிலையில், இன்று (16) மீண்டும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் நேற்று (15.04.2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,720-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ. 69,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வரலாறு காணாதளவு உயர்ந்த தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் க்ஷாக்! | Jewelers Shocked Gold Prices Cross 70 000 Rs India

இந்த நிலையில் இன்று (16.04.2025) கிராமுக்கு ரூ.95 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,810-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 70,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,260-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.280 உயர்ந்து, ரூ.58080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வரலாறு காணாதளவு உயர்ந்த தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் க்ஷாக்! | Jewelers Shocked Gold Prices Cross 70 000 Rs India

வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வரலாறு காணாதளவு உயர்ந்த தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் க்ஷாக்! | Jewelers Shocked Gold Prices Cross 70 000 Rs India