இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
மத்திய வங்கி தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 2,018,996ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு பெப்ரவரி மாதம் 2,020,766 ஆக அதிகரித்துள்ளது.

இது 0.1 சதவீத அதிகரிப்பாகும்.
அத்துடன் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பாவனையிலுள்ள கடன் அட்டைகள் 0.6 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025