பொது தேர்தல் 2020 - காலி ரத்கம தொகுதிக்கான முடிவுகள்

பொது தேர்தல் 2020 - காலி ரத்கம தொகுதிக்கான முடிவுகள்

காலி மாவட்டம்- ரத்கம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி, பொதுஜன பெரமுன கட்சி  38,904 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி  8,596 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 1,993 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 1,644 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 77,494
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 55,856
செல்லுபடியான வாக்குகள் 52,477
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,379