அரசியல்வாதியும், வர்த்தகரும் அதிரடியாக கைது

அரசியல்வாதியும், வர்த்தகரும் அதிரடியாக கைது

  வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவரும் அவரது நெருங்கிய கூட்டாளியும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரவீந்திர குமார என்ற 58 வயதான நகரசபை முன்னாள் தலைவரும் லக்ஷித மனோஜ் என்ற 38 வயதான வர்த்தகர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசியல்வாதியும், வர்த்தகரும் அதிரடியாக கைது | Politician And Businessman Arrested Vehicle

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வாகனங்களுடன் பொலிஸாரால் இன்று  (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.