சீரற்ற காலநிலை: நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறான சூழலில் நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் மின் தடை பற்றிய முறைப்பாடுகளை 1987 என்ற அவசர இலக்கத்தின் மூலமாகவோ அல்லது மின்சார சபையின் தொலைபேசி செயலி ஊடாகவோ அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025